அஸ்ஸலாமு அலைக்கும்
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்தியம்பும் இணையில்லா இணையத்தள வானொலி அல்-மனார் F.M இது இலங்கையில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடியிலிருந்து ஒளிபரப்பாகின்றது. உலகம் முழுவதையும் வலம் வரவேண்டும் என்ற அல் மனாரின் உறவுகளின் அவா அவர்களின் துஆவினால் நிறைவேறியுள்ளது.
தெடர்புக்கு:
www.almanarmedia.com
நிகழ்ச்சிகளின் போது தொடர்பு கொள்ள
Yahoo messenger : almanarmedia@yahoo.com
Skype messenger: almanarmedia
Tel : +94 – 602656663
நேயர்களே உறவுகளே
நீங்களும் உதவிக்கரம் நீட்டினால் இன்ஷா அல்லாஹ் இப்பணி தொய்வின்றித் தொடரும்.
